அன்பு நண்பர்களே,வணக்கம்.
இங்கு போனfபைடு (BONAFIDE ) சர்டிபிகேட் பற்றிய மாதிரி வடிவம் இங்கு காண்போம்.இது பாஸ்போர்ட் என்னும் கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கும்போது பெறவேண்டிய சான்று ஆகும்.
மாணவர்கள் படிக்கும் கல்லூரி அல்லது பள்ளிக்குரிய விலாசமிட்ட (LETTER PAD) கடிதத்தில் '' BONAFIDE CERTIFICATE ''என்ற தலைப்பில் தேதியிட்டு கீழ்கண்டவாறு வாசகத்தை எழுதுக.
This is certify that Mr/Mrs (மாணவர் பெயர் & பதிவு எண் ) Is a bonafide student of this Department doing ( எத்தனையாவது பருவம்) Semester of ( துறை மற்றும் உட்பிரிவு) At present he is residing in (Address அதாங்க உங்களுடைய முழு தற்போது வசிக்கும் விலாசம்)
He / She Conduct is good . This certificate is issued for the purpose of appiying passport.
++++++++++++++
signature of the student
++++++++++++ +++++++++++++++
Signature of Staff Advisor signature of principal (அல்லது)
proffessor & Head
அலுவலக முத்திரையுடன் கையெழுத்து.
+++++++++++++++++
மாணவர் புகைப்படம்ஒட்டவும்.
இதன்மேல் கல்லூரி அல்லது பள்ளி முத்திரையுடன்
முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் கையெழுத்து.
==========================================================================
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
===========================================================================
இன்னொரு மாதிரி வாசகம். This is to certify that Mr.(மாணவர் பெயர் ) has studied in (படிப்பு வருடம் ) in this Institute during 2009-2011 During he studied in the following Address.
Address
-----------
name;-
Address:-முழு விவரம் எழுதுக.
This certificate is issued on this own Interest for passport verfication purpose. என்று எழுதலாம்.
=======================================================================
புகைப்படம் அளவு; 4.5 செமீ. 3.5செமீ. உருவத்தின் பின்பக்கம் (Back ground colour) வெள்ளை நிறமாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment