அன்பு நண்பர்களே,வணக்கம்.
எனது மின்னஞ்சலில் தவறான தகவல் மோசடி!,
செக்!, இணையத்தில் சம்பாதிக்க!, கூட்டணி ! இன்னும் என்னன்னவோ தவறான தகவல்கள்,அறிவிப்புகள்,
என யாரோ? மிக! மிக!! நல்லவர்(கள்)
எனது நண்பர்களுக்கு எனது மின்னஞ்சலில் தகவல் அனுப்பி உள்ளதாக அறிந்தேன்.எனது மின்னஞ்சல் தொடர்புகள் அனைத்தும் சமூகம் சார்ந்த தகவல்களுக்கான செய்திகளாக மட்டுமே இருக்கும்.இதனை நன்கு மனதில் பதிவிட வேண்டுகிறேன்.
எனவே யாவரும் ஏமாறாதீர் !என வேண்டுகிறேன்.நன்றி!
PARAMESDRIVER.BLOGSPOT.COM
No comments:
Post a Comment