Friday, September 16, 2011

குதிரைத் திறன்


         குதிரைத் திறன்

 

’     ஹார்ஸ் பவர்’ என்பதே குதிரைத் திறன். 1700-ம் ஆண்டை ஒட்டி நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார், ஜேம்ஸ் வாட். இவர் இயந்திர ஆற்றலைப் பற்றி விளக்குவதற்காக இந்த சொல்லைப் பயன்படுத்தினார். ஒரு குதிரைத் திறன் என்பது இவரது பார்வையில் 150 கிலோ எடையுடைய ஒரு பொருளை ஒரு நிமிடத்தில் 100 அடி உயர்த்துவதற்கு வேண்டிய வலுவாகும். உண்மையில் ஜேம்ஸ் வாட் இயந்திரங்களின் ஒரு குதிரைத் திறன் என்பதை ஒரு நிஜக் குதிரையின் பலத்துக்குச் சமமானதாகக் கருதினார்.

No comments:

Post a Comment