Monday, September 26, 2011

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்03-ஈரோடு மாவட்டம்.(தாளவாடி)


அன்பு நண்பர்களே,
  paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.

The Tamil Nadu Science Forum (TNSF) பற்றி
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் Tamil Nadu Science Forum (TNSF) The Tamil Nadu Science Forum (TNSF) is a voluntary organization (a registered society) committed to science popularization and education. Started in 1980 by a group of research scholars of Madras University, it functioned during the 80's mainly as an organizer of popular science lectures. In 1987, with the starting of Thulir, a monthly children's science magazine in Tamil, the group moved on to science communication among children. During the years 1987 to 1991, it mobilized school science teachers in a large way and started organizing efforts in teacher re-orientation so as to make science eudction more enjoyable. Currently, apart from the core area of Science Communication, TNSF is active on the following fronts too: Universal Education, Universal Health Care, Women’s Self-reliance, Environment Education and Sustainable Development.
(2) தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பற்றி
விஞ்ஞானிகள்,பல்கலைக்கழக ஆய்வறிஞர்கள், கல்லூரிப்பேராசிரியர்கள்,ஆசிரியர்கள்,அரசு&தனியார் நிறுவன அறிவியல் ஆர்வலர்கள், தொண்டர்கள்,பெண்கள்&மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அறிவியல் பரப்புதலை தலையாய நோக்கமாகக் கொண்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பாகும்.. அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைபபின் உறுப்பினராகவும் மத்திய அரசின் தேசிய அறிவியல் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளது. 1980 முதல் செயல்பட்டு வரும் TNSF தமிழகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் அறிவியல் பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பொது சுகாதாரம்&வளர்ச்சிப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. தேசிய எழுத்தறிவுத்திட்டம்,அறிவொளி திட்டச் செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொண்டதன் மூலம் மாநிலம் முழுவதும் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கடந்த 17 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைப்பதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளை எளிய அறிவியல் ஆய்வுப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. மத்திய அரசின் தேசிய அறிவியல் & தகவல் தொழில்நுட்ப பரிமாற்றக்குழுவின் சிறந்த அறிவியல் அமைப்பிற்கான விருதையும் சிறந்த அறிவியல் வெளியீடுகளுக்காக UGC-யின் ஹரிஓம் விருதையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருதையும் பெற்றுள்ளது.  Paramesdriver.blogspot.com

No comments:

Post a Comment