மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.முகநூலின் நட்பு எனக்கு அளித்த உயர்பெருமை இதோ நீங்களே படியுங்க! உங்க கருத்தினை தருக......
சமூக ஆர்வலர் முனைவர் P.பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கு அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் பல......
பிடிக்கவில்லை · · Promote · பகிர்க
- நீங்கள்,Hari Haran,Balasubramanian Palanisamy,Palanisamy Duraisamy மேலும் மேலும் 3 பேர் பேரும் இதனை விரும்புகிறீர்கள்.
- Balasubramanian Palanisamy மரியாதைக்குரிய பரமேஸ்வரன் அவர்களே நன்றி.எத்துனைபேர் வந்து வாழ்த்தினாலும் அதைவிட தங்கள் கரங்களால் வாழ்துபெறவேண்டும் என்று ஆவலாய் உள்ளேன் கட்டாயம் வர அன்புடன் அழைக்கின்றேன்.
- Parameswaran Driver திருமிகு.பாலசுப்ரமணியன் பழனிச்சாமி ஐயா அவர்களே,வணக்கம்.உயர்ந்த குணமுடைய தாங்கள் (என்னை)இந்த சிறியோனை பெருமைப்படுத்த எண்ணியமைக்கு மிக்க நன்றிங்க.அவசியம் வருகிறேன்.அதே சமயம் என்னை பெருமைப்படுத்தி எனக்கு மனவலியை கொடுக்க வேண்டாம் என தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றிங்க.
No comments:
Post a Comment