Friday, April 11, 2014

ஓட்டுனர் தினம்-JUNE-26 இரண்டாம் ஆண்டு-2014

மரியாதைக்குரியவர்களே,
   வணக்கம்.பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.Drivers Day என்னும் ஓட்டுனர் தினம் என்றால் என்ன?ஓட்டுனர் தினம் கொண்டாடவேண்டியதன் அவசியம் என்ன? என இங்கு பகிர்ந்து உள்ளேன்.இதனை மேலும் ஆக்கபூர்வமாக செயல்படுத்த தங்களது மேலான ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம்.

      நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு பதிவு எண் :26 / 2013 என்ற பெயரில் தன்னார்வ நுகர்வோர் அமைப்பு பதிவு செய்த நாளான ஜூன் 10ஆம் தேதி 2013 முதல் அகில இந்திய அனைத்து ஓட்டுனர்கள் தினவிழாவாக கொண்டாடி வருகிறோம். 


       திருமிகு.K.கண்ணப்பன்,M.Sc.,B.Ed.,B.L.,வட்டாட்சியர் சத்தியமங்கலம் அவர்கள் தனியார் கனரக வாகன பொருள்போக்குவரத்து ஓட்டுனர் திரு.சலீம்பாய் அவர்களுக்கு  சிறந்த ஓட்டுனராக பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.



            (அனுசரிப்பு மற்றும் பொறுமை ஆகிய காரணங்களுக்காக அப்பகுதி பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டவர்) 

              



 திருமிகு.S.ஆறுமுகம்  துணை வட்டாட்சியர் தாளவாடி அவர்கள் கனரக பொருள் போக்குவரத்து ஓட்டுனர் திரு.மூர்த்தி அவர்களை அனுசரிப்பு மற்றும் பொறுமை ஆகிய காரணங்களுக்காக பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சிறந்த ஓட்டுனராக பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்திய காட்சி.


தாளவாடியில்  அனைத்து ஓட்டுனர்களுக்கும் மருத்துவ ஆலோசனை நடத்திய காட்சி.



மருத்துவப்பரிசோதனை செய்து கொள்ளும் ஓட்டுனர்.......




   தாளவாடியில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்ட ஓட்டுனர்கள் ....





         திருமிகு.சிங்காரவேலு மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை -I சத்தியமங்கலம் அவர்கள்  திரு.S.ரமேஷ் அரசுப் பேருந்து  ஓட்டுனர்  அவர்களுக்கு     தாளவாடியில் உள்ள  பண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகத்தில் பொருள் போக்குவரத்து கனரக வாகன ஓட்டுனர்களுக்கு  'யோகா' பற்றிய பயிற்சி மற்றும் மனநல பயிற்சி கொடுத்தமைக்காக    பாராட்டும் பரிசும்  வழங்கிய காட்சி. 

     (திரு.S.ரமேஷ் ஓட்டுனர் பாரதியார் பல்கலைக்கழகம்-கோயமுத்தூரில் யோகா பட்டயப்படிப்பு முடித்து உள்ளார்.

                திருமிகு.சிங்காரவேலு மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-I அவர்கள் தாளவாடியில் தனியார் பொருள் போக்குவரத்து  மிதரக வாகன ஓட்டுனர் திரு.  மணி அவர்களுக்கு பாராட்டும் பரிசும்வழங்கியகாட்சி.

          சாலைப் போக்குவரத்தில் மற்ற ஓட்டுனர்களை விட  அனுசரிப்பு மற்றும் பொறுமையைக் கடைப்பிடித்தல் ஆகிய காரணங்களில் மற்ற ஓட்டுனர்களை விட அதிகம் கடைப்பிடித்ததாக  பொதுமக்களிடையே கருத்து சேகரிப்பு நடத்தி வழங்கப்பட்டது. மற்ற இரண்டு கனரக வாகன ஓட்டுனர்கள் பணி நிமித்தம் விழா மேடைக்கு வர இயலவில்லை.

 

  தற்போது இணையத்தில் தேடிப்பார்த்தபோது கிடைத்த மகிழ்ச்சிகரமான தகவல்களை இங்கு பகிர்கிறேன்.ஆங்கிலத்தில் உள்ளதை படித்து அறியவும். 

          American Trucking Associations is the largest national trade association for the trucking industry. Through a federation of 50 affiliated state trucking associations and industry-related conferences and councils, ATA is the voice of the industry America depends on most to move our nation’s freight. Good stuff. Trucks Bring It! 

        Driving Ambition is a premier CDL truck driver staffing company serving Indiana, Kentucky, Missouri, Ohio, and Tennessee. Since 2001, we have specialized in matching safe, experienced CDL drivers for our customers and great job opportunities for our professional truck drivers.

          Our commitment to safety and building solid working relationships with both customers and CDL drivers has allowed us to earn an unparalleled reputation with our Proven Drivers and Exceptional Service.

 

             It's time to celebrate professional truck drivers!  
 National Truck Driver Appreciation Week, held September 16-22,
                is a chance to extend a special “thank you” for all their hard work.
Recent statistics show that there are over 3.1 million professional truck drivers nationwide – delivering the goods U.S. consumers need every day of the year.  Logging over 398 billion miles per year, trucks deliver nearly 67 percent of total U.S. freight tonnage.  Professional truck drivers are more essential to the national economy than ever before, and they’re delivering their loads safely and professionally.
                 It’s no secret that the backbone of this dynamic industry is its drivers.  Driving a truck is one of the country’s most demanding and essential jobs.  Millions of these dedicated men and women travel the roads every day, sacrificing a lot personally to deliver the freight that keeps the country moving.  They miss birthdays, anniversaries, family dinners, school plays and many other special moments that most of us take for granted.
                  During        National Truck Driver Appreciation Week (NTDAW), 
                  America and the trucking industry honors and recognizes all professional truck drivers for their hard work and commitment to the vital role they play in the economic growth of North America.  Companies and industry associations across the U.S. and Canada will host special events and promotions in honor of professional truck drivers.
NTDAW allows the rest of us to recognize and appreciate the sacrifices that our drivers make every day out on the road.  Be sure to let the men and women driving those trucks down the highway know it’s appreciated.  Sometimes a little gratitude goes a long way.
Thank you drivers for a job well done!
   
National Truck Driver Appreciation Week Dates:

                      September 15 - 21, 2013

                      September 14 - 20, 2014
                      September 13-19, 2015

 

What is Driver's Day?



This is an initiative to dedicate a day to Driver’s all over India. By such a dedication, we aim to show them just how much they are appreciated and to thank them for their indispensable services in keeping the logistics industry afloat. It will be a day when the drivers take pride in their services and celebrate their profession. We hope to add this day in the list of already existing commemorative days.
        (1)The Day
          First time celebration will be on 17th September 2013, and every year afterwards.
       (2)Why on 17th September?
             The Driver’s Appreciation week is already celebrated in United States Of America from 16th – 21st September every year. However in India 17th September is celebrated as Vishvakarma Jayanti which is officially celebrated by the drivers. Thus it gives a good platform to be celebrated as driver’s day as it also falls in the driver’s appreciation week and hence the concept can be easily replicated nationally or internationally
     (3)  For whom should we celebrate this day?

                    Our aim is to spread our plans to as many logistics companies, Taxi and Auto Drivers Associations, and all other Drivers associations existing across India. Every Logistic or any automobile company can contribute in their own way in making this event a very memorable day for their drivers. Client companies which make use of logistics services can help out too.
(4)Why should we celebrate this day?


        Drivers are the wheels which keep our nation moving, yet they are not given the due respect they deserve. They are often mistreated, harassed, underpaid and overworked. Almost every cause has a day dedicated to itself – World Aids Day on December 1, Father’s Day on third Sunday of June, Friendships Day on first week of August and Engineers Day on June 15. Even environment has a day dedicated to it so why not come up with a new initiative to dedicate a day to Drivers? 

No comments:

Post a Comment