Tuesday, April 15, 2014

கூகுள் நிறுவனத்தாருக்கு நன்றிகள் பல....

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.இன்று எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கூகுள் நிறுவனத்தாருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் பல.....வணங்குகிறேன்.கூகுள் ஆண்டவரை.........

No comments:

Post a Comment