பாதுகாப்பாக, தற்காப்புடன் வாகனம் ஓட்டுவது எப்படி?
பரமேஸ் டிரைவர்-சத்தியமங்கலம்
அன்பு நண்பர்களே,வணக்கம்.
இணையத்திலும் சரி,வலைப்பதிவுகளிலும் சரி,
வாகனம் ஓட்டுவது பற்றிய விழிப்புணர்வு, வாகனம் ஓட்டும் கலை, பாதுகாப்பான பயணம் , போக்குவரத்துச் சின்னங்கள்,போன்ற மோட்டார் வாகனம் பற்றிய பதிவுகள்
எளிமையாக,விளக்கமாக தமிழில் பதிவுகள் இல்லை என்றே தோன்றுகிறது.
எனவே,எனது அனுபவங்கள், பிற அனுபவசாலிகள், ஓட்டுனர் பயிற்சிப்பள்ளிகள்,மற்றும் நான் சார்ந்துள்ள அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர் பயிற்சியாளர்கள்,மோட்டார் வாகன ஆய்வாளர்கள்,காவல் துறை அதிகாரிகள்
ஆகிய வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து வகை நண்பர்களிடமும் அனைத்து விபரங்களும் முடிந்தவரை தகவல்கள் சேகரிக்கப்பட்டு சமூக நலன் கருதி கூடிய விரைவில் பதிவிடுகிறேன்.
அதுவரை பொறுமை காக்க வேண்டுகிறேன். என,,,,,,,,,,
பரமேஸ் டிரைவருக்கு வணக்கம். வாகனம் பற்றிய உங்களது பதிவுகள் அருமை. மறுக்க முடியாத உண்மைகள். நமது நாட்டில் விபத்துக்களுக்கு முக்கிய காரணங்கள்
ReplyDeleteஅறியாமை,
கவனக்குறைவு
சாலை வசதிக்குறைவு,
அதிலும் முக்கியமாக போக்குவரத்து சின்னங்கள் மிகவும் குறைவு,
போதையில் வாகனம் ஓட்டுவது
வாகனச்சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.
அதிகப்பளு ஏற்றுவதும்,வாகன வடிவமப்பை மாற்றுவதும் மிகவும் சாதாரணமாகி விட்டது.இது மாதிரி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். அரசு இதை கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். உங்களது பதிவுகள் தொடரட்டும்.
www.ilakyadrivingschool.in 4more details @ 2&4 wheeler license and driving contact us :9715110101
ReplyDelete