அன்பு நண்பர்களே,வணக்கம்.
தமிழில் கிடைக்கக்கூடிய அனைத்து வகை பயனுள்ள இணையதள முகவரிகளைச் சேகரித்து இந்தப் பதிவில் பதிவிட முயற்சி செய்கிறேன்.
எனக்கு ஊக்கம் கொடுத்து தன்னம்பிக்கை கொடுத்த கொளப்பலூர் D. பொன்னுசுவாமி. அவர்களுக்கு எனது வாழ்நாள் நன்றி உரித்தாகுக!
1) tamilpctraining.blogspot.com-இந்த வலைப் பதிவில் தமிழில் மிக எளிமையாக போட்டோசாப் , கோரல்டிரா , மைக்ரோசாப்ட் ஆபீஸ் வேர்டு+எக்ஸெல் ,பற்றி நன்கு புரியும் விதத்தில் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
2)photography.in.tamil.blogspot.com இந்த வலைப்பதிவில் புகைப்படம் எடுப்பது எப்படி? என்பதுடன் நமக்குள் போட்டோக்கலை கற்க வேண்டும் என்ற ஆர்வத்தினை ஊட்டுகிறது.( இந்த வலைப்பதிவினைப் பார்வையிட்டதன் விளைவே நான் காமெரா வாங்கிப் பழக நேரிட்டது.)
3)tally9erp.blogspot.com
4)arusuvai.com -இந்த வலைப்பதிவு மூலம் சமையல் கலை,அழகுக்குறிப்புகள்,ஆரோக்கியம், இன்னும் பல பயனுள்ள விசயங்கள் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக பெண்களுக்கு ஏற்றது.
5)thozhi.com
6) pennkal.blogspot.com
இன்னும் நூற்றுக் கணக்கான பயனுள்ள வலைத் தளங்கள் எனது பார்வைக்குக் கிடைத்துள்ளன. நேரமின்மை காரணமாக இன்னும் இரு நாட்களில் பதிவிடுகிறேன். நன்றி!

கொளப்பலூர் D. பொன்னுசுவாமி. பற்றி விளக்கமாக செல்லுங்கள்
ReplyDelete