Wednesday, September 9, 2015

பொது நல வழக்கு


 மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.

       பொது நல வழக்கு !! PUBLIC INTEREST LITIGATION.,
பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்திலும்,உயர் நீதிமன்றத்திலும் தான் தொடர வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர்.,
சமூக ஆர்வலர்களும் சிலர்,எதற்கு எடுத்தாலும் உயர் நீதிமன்றத்தை நாடுவது உண்டு.,
பொது நல வழக்கை உங்கள் வட்டத்தில் உள்ள மாஜிஸ்ட்டரேட் கோர்ட்டில் கூட தாக்கல் செய்யலாம்.,
அதாவது இந்திய அரசியல் சாசனம் 1950 கோட்பாடு 32 இன் கீழ் பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.,
அதே போல் இந்திய அரசியல் சாசனம் 1950 கோட்ப் 226 இன் கீழ் பொது நல வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.,
அதே போல் குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 133 இன் கீழ் பொது நல வழக்கை மாஜிஸ்ட்டரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்.,
உங்கள் வட்டாரத்தில் உள்ள மாஜிஸ்ட்டரேட் கோர்ட்டில் தமிழ் மொழியில் பொது நலத்திற்கு பாதிப்பு தரும் விஷயங்களை பற்றி எழுதி தாக்கல் செய்யலாம்.
..
YOU CAN FILE A PIL IN THE MAGISTRATE COURT UNDER CODE OF CRIMINAL PROCEDURE 1973 SECTION 133.,

AND ASLO ,
YOU CAN FILE A PIL IN THE INDIAN CONSTITUTIONAL LAW 1950 ARTICLE 32.,
YOU CAN FILE A PIL IN THE HIGH COURT UNDER INDIAN CONSTITUTIONAL LAW 1950 226.,
T S ARUNKUMAR.,
VILLUPURAM.

ANYBODY HAVE ANY DOUBTS IN THE ABOVE STATUS.,
OR
HOW TO FILE PIL,.
MESSAGE TO MY INBOX OR MAIL TO THIS ID.,
advocate_tsarunkumar@yahoo.com
வழக்கறிஞர் அருண்குமார் ஐயா அவர்களுக்கு நன்றிங்க...,

No comments:

Post a Comment