Friday, August 8, 2014

சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு =2012


மரியாதைக்குரிய நண்பர்களே,
                    வணக்கம்.பரமேஸ் டிரைவர் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_27.html,
http://chennaibloggersmeet2012.blogspot.in/ வலைப்பக்கம் செல்லுங்க.



















 கடந்த 2012ஆம் ஆண்டு  சென்னை வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எனது சமூகப்பணி.
அதனை மிகப்பெரியதாக வெளிப்படுத்தி என்னை பெருமைப்படுத்திய நண்பர் திரு. மோகன்குமார் அவர்களுக்கு மிக்க நன்றிங்க.மேலும் பார்க்க

காலை அனைத்து சேர்களும் எடுத்து போட்ட மூத்த பதிவர்கள்  பேருந்து ஓட்டுனர்   பரமேஷ்; நடன சபாபதி  ஒரு அறையினுள் மலை போல் உயரமாய் அடுக்கப்பட்ட சேர்கள் மீது ஏறி அனாயாசமாய் அவற்றை எடுத்து தந்தார் பஸ் ஓட்டுனர் சக பதிவர் பரமேஷ் அவர்கள் ! மூத்த பதிவர்கள் தங்கள் வயதை பொருட்படுத்தாது உழைத்தனர்.
  

No comments:

Post a Comment