அன்பு நண்பர்களே,
HONEY BEES SOCIAL ORGANIZATION சார்பாக அனைவருக்கும் வணக்கம்.
தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி சத்தியமங்கலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
அதன்பிறகு
பள்ளியில்
சத்தி தாசில்தார் அவர்கள் பொதுமக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க
தலைமையாசிரியர் அவர்கள் தலைமை வகித்தார்.
கிராம நிர்வாக அலுவலர் உட்பட பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.