tag:blogger.com,1999:blog-6062967855369031865.post7584904431987418267..comments2023-05-31T01:48:36.802-07:00Comments on PARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் !: ராக்கெட் ராஜேந்திரன்- ஓட்டுனர்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-6062967855369031865.post-57728808947319374342013-10-17T05:41:18.966-07:002013-10-17T05:41:18.966-07:00மரியாதைக்குரியவரே,ஐயா திண்டுக்கல் தனபாலன் அவர்களே,...மரியாதைக்குரியவரே,ஐயா திண்டுக்கல் தனபாலன் அவர்களே,வணக்கம்.தங்களது எண்ணப்படியே நடக்க வேண்டும்.என்பதே எனது ஆவல்.மிக்க நன்றிங்க.ஐயா,தங்களது கருத்துக்கு!..மிகச்சிறந்த ஓட்டுனர்.எதற்கும் அஞ்சாநெஞ்சன்! நியாயவாதி.நேர்மையை விரும்புபவன்.போதையின் பிடியில்! அவரது வாழ்வை இப்படி வீணாக்கிவிட்டார்.இன்று அவரது குடும்பத்தின் நிலை?வசதி படைத்தவர்தான்.நிதிப்பிரச்சினை இல்லைங்க!ஆனால் குடும்பத்தலைவன் இருப்பது போல நிம்மதி கிடைக்குமா?இன்றைய சமுதாயம் இவர் போன்றோர் வாழ்க்கையை கண்டாவது திருந்தினால் சரிங்க!அவரது வாரிசுகளை பார்த்தால் வேதனை தொண்டையை அடைக்கிறதுங்க!.......Parameswaran Chttps://www.blogger.com/profile/06813189640044731376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6062967855369031865.post-47950347235881543852013-10-17T05:24:30.366-07:002013-10-17T05:24:30.366-07:00அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com